மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கு: மாதவரம் நீதிமன்றத்தில் ரவுடி தணிகா சரண்

சென்னை: சென்னை மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் ரவுடி தணிகா மாதவரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரவுடி தணிகாவிடம் ரூ.40 லட்சம் கொடுத்து மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்யுமாறு தெரிவித்துள்ளனர். தொழில், பதவி போட்டியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் உமாமகேஸ்வரன் கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளார்.  

Related Stories: