கோடை வெப்பம் கடுமையாக அதிகரிப்பு: 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

டெல்லி: கோடை வெப்பம் கடுமையாக அதிகரித்து வருவதை அடுத்து 7 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 மாநிலங்களில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: