×

17,077 சுகாதார நிலையங்களில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் Wifi வசதி ஏற்படுத்தப்படும்: பேரவையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

சென்னை: 17,077 சுகாதார நிலையங்களில் Wifi வசதி ரூ.46 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என  சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்தார். 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.2 கோடியில் செவிலியர்கள் குடியிருப்புகள் கட்டப்படும் எனவும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்க உலக வங்கி திட்டத்தில் ரூ.125 கோடியில் கருவிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.    


Tags : Minister ,Ma.J. Subramanian , Health Center, Rs 46 crore, Wifi facility, Minister Ma Subramaniam, Announcement
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...