இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய புதிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல்: முன்னாள் அதிபர் சிறிசேன தகவல்

கொழும்பு: இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய புதிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் என முன்னாள் அதிபர் சிறிசேன தகவல் அளித்துள்ளார். இலங்கை புதிய அரசில் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமராக இருக்க மாட்டார் என்றும் மைத்திரிபால சிறிசேன தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சிகள் பங்கேற்கும் அரசை அமைப்பது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் அழைப்பு விடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: