சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது

சென்னை: சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று கைது செய்யப்பட்ட 4 பேரையும் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார். 

Related Stories: