ஆரோவில் கட்டப்படும் அனைத்து கட்டுமானங்களுக்கும் சுற்றுசூழல் அனுமதி தேவை: தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

சென்னை: ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் கட்டப்படும் அனைத்து கட்டுமானங்களுக்கும் சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ன் கீழ் அனுமதி பெறுவது அவசியம் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. சுற்றுச்சூழல் விதிகள் ஆரோவில்லை கட்டுப்படுத்தாது என்ற ஆரோவில் நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டது.      

Related Stories: