'நமது மருத்துவமனை - மகத்தான மருத்துவமனை'திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை: நமது மருத்துவமனை - மகத்தான மருத்துவமனை என்ற திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories: