சென்னை ஆவடியில் துப்பாக்கிச்சூடு பயிற்சி: வீரர் ஒருவர் சுட்டதில் வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு

சென்னை: சென்னை அருகே ஆவடியில் துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது வீட்டில் குண்டு பாய்ந்துள்ளது. சிஆர்பிஎப் பயிற்சி தளத்தில் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு பயிற்சியில் ஈடுபட்டபோது குண்டு பாய்ந்துள்ளது. வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையை துளைத்துள்ளது.  

Related Stories: