தஞ்சை களிமேட்டில் நேரிட்ட தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆறுதல்..!!

தஞ்சை: தஞ்சை களிமேட்டில் நேரிட்ட தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆறுதல் கூறினார். இதேபோல், தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜி.கே.வாசனும் ஆறுதல் தெரிவித்தார். தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: