உயர்நீதிமன்றங்களின் காலியிடங்களை நிரப்ப முன்னுரிமை வழங்க வேண்டும்: டெல்லியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தல்

டெல்லி: உயர்நீதிமன்றங்களின் காலியிடங்களை நிரப்ப முன்னுரிமை வழங்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் நீதித்துறை மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தினார். ஒன்றுபட்ட முயற்சியின் விளைவாக இந்த ஆண்டு 126 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். விரைவில் மேலும் 50 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.   

Related Stories: