அரியலூர் நகராட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைப்பு: ஆணையர் சித்ரா சோனியா அறிவிப்பு

அரியலூர்: அரியலூர் நகராட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 50%-க்கும் குறைவான உறுப்பினர்கள் மட்டுமே வருகை தந்ததால் நகராட்சி குழு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை அரியலூர் நகராட்சி குழு உறுப்பினர் தேர்தலை ஒத்திவைப்பதாக ஆணையர் சித்ரா சோனியா அறிவித்தார். 

Related Stories: