பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து தொடர்பான விசாரணைக்கு வந்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்

பெரம்பலூர்: பெரம்பலூரில் விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் பெண்ணை அவரது கணவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு நிலவியது. அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடியை சேர்ந்த காமராஜ்- சுதா தம்பதிக்கு இடையே விவாகரத்து வழக்கு வருகிறது.

Related Stories: