×

திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி 100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்

திருச்சி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சாலை மறியல் நடந்தது. மறியல் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Tags : Trichy No.1 Tolgate ,Sathiwari , Trichy, Tolkien, Sativari survey, people, road blockade
× RELATED மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற...