'இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள்': உ.பி. பாஜக அமைச்சர் பேச்சு..!!

லக்னோ: நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் வெளிநாட்டவராக கருதப்படுவீர்கள் என உத்திரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.

Related Stories: