கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் நகை பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலை

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டது. மூதாட்டி காளியம்மாளிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நகை பறித்துச் சென்றனர். மூதாட்டியிடம் நகை பறித்தது தொடர்பாக பெண் உள்பட 2 பேருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

Related Stories: