நெல்லை அருகே 3-வது பெண் குழந்தையை பணத்திற்காக விற்ற தாய் உட்பட 4 பேர் கைது

நெல்லை: உவரி பகுதியில் தனக்கு 3 ஆவதாக பிறந்த பெண் குழந்தையை விற்ற தாய் தங்கசெல்வி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாய் தங்கசெல்வி, கேரள தம்பதி செல்வகுமார் - சந்தன வின்ஷியா, இடைத்தரகர் மாரியப்பன் ஆகியோரை கைது செய்தனர். 5 மாத குழந்தையை கேரளதம்பதி செல்வகுமார் - சந்தன வின்ஷியாவிற்கு ரூ.40 லட்சத்துக்கு விற்றது அம்பலமானது.     

Related Stories: