சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரிப்பு..!!

சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் இதுவரை 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து பதிவாவதை முன்னிட்டு தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories: