இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ஆலோசனை

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இலங்கையில் அனைத்து கட்சிகளை கொண்ட இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.  

Related Stories: