குன்னூர் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு கத்திக்குத்து

நீலகிரி: குன்னூர் ஒய்எம்சிஏ அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. பள்ளி அருகே மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கத்தியால் காயமடைந்த மாணவிக்கு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories: