கொள்முதல் நிலையங்களில் இருந்து பொருள்களை கொண்டு செல்ல விடப்பட்ட 52 டெண்டர்களில் இறுதி முடிவு எடுக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: கொள்முதல் நிலையங்களில் இருந்து பொருள்களை கொண்டு செல்ல விடப்பட்ட 52 டெண்டர்களில் இறுதி முடிவு எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சேமிப்பு கிடங்கின் நிர்வாக இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடந்து முடிந்த போக்குவரத்து பணி நியமன இ-டெண்டரை ரத்து செய்யகோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Stories: