×

'இந்துத்துவா அமைப்பின் கைக்கூலியாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது': பாஜக எம்.எல்.சி விஸ்வநாத் விமர்சனம்..!!

டெல்லி: இந்துத்துவா அமைப்பின் கைக்கூலியாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது; அது வெட்கக்கேடானது; அதனை நிறுத்தாவிடில் இந்திரா காந்தி போல மோசமாக தோற்க நேரிடும் என்று பாஜக எம்.எல்.சி விஸ்வநாத் விமர்சனம் செய்திருக்கிறார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பாஜக அரசு, அதனை இந்துத்துவா அமைப்புகளிடம்  கொடுப்பதை ஏற்க முடியாது எனவும் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.


Tags : BJP government ,Hindutva ,BJP ,MLC ,Viswanath , Hindutva, mercenary, BJP, MLC Viswanath
× RELATED சொல்லிட்டாங்க…