சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரின் சோதனையில் ரூ.53 லட்சம் சிக்கியது..!!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரின் சோதனையில் ரூ.53 லட்சம் சிக்கியது. பயணிகளின் உடமைகளை சோதனை செய்தபோது ஆந்திராவை சேர்ந்த இளைஞரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் நகைகளை விற்ற பணம் என போலீசாரிடம் தெரிவித்த நிலையில் வருமானவரித்துறையில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: