×

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டிய புகாரில் உடற்கல்வி ஆசிரியர் இடமாற்றம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டிய புகாரில் உடற்கல்வி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கே.ராமநாதபுரம் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனியப்பனை லிங்கவாடி பள்ளிக்கு மாற்றி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கே.ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் தவறாக வழி நடத்துவதாக சக ஆசிரியர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.


Tags : Eriod ,Dindukal District , Dindigul, Eriodu, Physical Education Teacher, Transfer
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை...