கர்நாடக மாநிலம் கன்னகிரியில் குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக கிடந்த ஆதார் கார்டுகள்..!!

கொப்பல்: கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கன்னகிரியில் குப்பைத் தொட்டியில் ஆதார் கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கிடந்தன. 8 ஆண்டுகளாக மக்களுக்கு வந்த கடிதங்கள், ஆதார் கார்டுகளை தபால்காரர் வழங்காமல் குப்பையில் கொட்டியுள்ளார். கன்னகிரி தாலுகா கௌரிபுரி தபால் நிலையத்தில் இருந்து 8 ஆண்டாக பொதுமக்களுக்கு எந்த கடிதமும் வருவதில்லை.

Related Stories: