செல்பியால் சிக்கிய கொலையாளிகள்!: மணலி புதுநகரில் ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன் கொலை வழக்கில் 4 நண்பர்கள் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகரில் ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன் கொலை வழக்கில் 4 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர், ரவிச்சந்திரனை கொலை செய்து செல்பி எடுத்து அதை நண்பர்களுக்கு அனுப்பியதால் 4 பேரும் சிக்கினர். ரவிச்சந்திரனை போதையில் வெட்டியும், கல்லை போட்டும் ஒன்றா மதன்குமார், ஜெயபிரகாஷ், தனுஷ், பரத் கைதாகினர்.

Related Stories: