வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரம், ராமநாதபுரம், கோவை, திருப்பூர், நீலகிரி, தேனியில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.

Related Stories: