திருச்சி அருகே இறப்பு சான்றிதழ் தர கூலி தொழிலாளியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இறப்பு சான்றிதழ் தர ரூ.1000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கைது செய்யப்பட்டார். எதுமலையை சேர்ந்த கூலி தொழிலாளி அமிர்தம் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது விஏஓ சுரேஷ் கையும் களவுமாக சிக்கினார்.

Related Stories: