சென்னை ஐஐடியில் புதிய வகை கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: சென்னை ஐஐடியில் புதிய வகை கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், ஏற்கனவே உள்ள கொரோனா வகையால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: