புதுச்சேரியில் அமித்ஷாவை வரவேற்று பேனர் வைத்தவர்களிடமே அகற்றியதற்கான செலவை வசூலிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: புதுச்சேரியில் அமித்ஷாவை வரவேற்று பேனர் வைத்தவர்களிடமே அகற்றியதற்கான செலவை வசூலிக்க புதுச்சேரி நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கடந்த 24ம் தேதி புதுச்சேரி வந்தபோது நகர் முழுவதும் சட்டவிரோத பேனர்கள் வைக்கப்பட்டன.

Related Stories: