நெல்லை - தென்காசி 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில்

சென்னை: நெல்லை - தென்காசி 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், நெல்லை - தென்காசி 4 வழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

Related Stories: