×

சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒன்றிய அரசு அனுமதி

சென்னை : சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடமாக அறிவித்தது தமிழக அரசு.


Tags : Chennai IID ,Union Government , Chennai, IIT, Government Program, Tamiltai, Greetings
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...