×

ட்விட்டரை அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாக எலான் மஸ்க் ட்வீட்

வாஷிங்டன் : ட்விட்டரை அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். கோகோயினை மீண்டும் கோகோ கோலா உடன் சேர்க்கப்போவதாகவும்ட்விட்டர் பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க, அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் எலான் மஸ்க் பதிவு செய்துள்ளார்.


Tags : Elan Musk ,Coca-Cola ,Twitter , Twitter, Coca Cola, Company, Elon Musk
× RELATED தமிழிசை பற்ற வைத்த நெருப்பு பற்றி...