மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 537 புள்ளிகள் சரிந்து 56,819 புள்ளிகளில் வணிகம்

மும்பை: இந்தியப் பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவால் சென்செக்ஸ் மீண்டும் 57,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்றுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 537 புள்ளிகள் சரிந்து 56,819 புள்ளிகளுடன் வணிகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகியது.

Related Stories: