தஞ்சை தேர் விபத்து: உயிரிழந்த 11 பேரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி

தஞ்சை: தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.      

Related Stories: