அயோத்தியா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அறநிலையத்துறை கையகப்படுத்தியதை உறுதிப்படுத்திய ஐகோர்ட் தனிநீதிபதியின் உத்தரவையும் ஐகோர்ட் ரத்து செய்தது. முறைகேடுகள் குறித்து அறநிலையத்துறை புதிதாக விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்கலாம் என ஐகோர்ட் தெரிவித்தது.

Related Stories: