பள்ளிக்கல்வித்துறையின் குரூப்-ஏ,பி பிரிவு அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

மதுரை: பள்ளிக்கல்வித்துறையின் குரூப்-ஏ,பி பிரிவு அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சொத்து விவரங்கள் அதிகாரிகளின் பணி பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. முறைகேடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  உயர்நீதிமன்ற கிளை குறிப்பிட்டது.   

Related Stories: