சென்னை பேருந்து நிலையத்தில் மாணவிகள் குடுமிப்பிடி சண்டை: 10 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து அரசு கல்லூரி முதல்வர் உத்தரவு

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பி.ஏ. முதலாமாண்டு மாணவிகள் 10 பேரை 10 நாள் சஸ்பெண்ட் செய்து அரசு கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர்.  

Related Stories: