பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஜூன் 8-ல் சிவசங்கர் பாபா ஆஜராக நீதிபதி உத்தரவு

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஜூன் 8-ம் தேதி சிவசங்கர் பாபா ஆஜராக செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். சிவசங்கர் பாபா மீதுள்ள 8 வழக்குகளில் முதல் போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: