தஞ்சை தேர் விபத்து: மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தது இயற்கைக்கு மாறான இறப்பு என காவல்துறையினர் வழக்குப்பதிவு

தஞ்சை: தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இயற்கைக்கு மாறான இறப்பு என தஞ்சை கள்ளபெரம்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

Related Stories: