தஞ்சை தேர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என குடியரசு துணைத் தலைவர் ட்வீட்

டெல்லி: தஞ்சாவூர் அருகே தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ட்வீட் செய்தார். தஞ்சை- களிமேடு தேர்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த செய்து அதிர்ச்சியடைய வைக்கிறது என சசிகலா வருத்தம் தெரிவித்தார்.   

Related Stories: