சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வருகை

சென்னை: சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் பிடித்த தீயை அணைக்க 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மருத்துவமனையில் 2-வது அடுக்குமாடி கட்டடத்தின் பின்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   

Related Stories: