தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற தஞ்சை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து முதலமைச்சர் தஞ்சை செல்கிறார். தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் முதல்வர், காயம் அடைந்தவர்களை சந்திக்கிறார். 

Related Stories: