வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் சரிந்து 57,007 புள்ளிகளில் வணிகம் dotcom@dinakaran.com(Editor) | Apr 27, 2022 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் சரிந்து 57,007 புள்ளிகளுடன் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 126 புள்ளிகள் குறைந்து 17,073 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது.
ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை