வேலூர் அருகே தனியார் பேருந்தின் படியில் பயணித்த மாணவன் தவறி விழுந்து காயம்..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் விருபாச்சிபுரம் அருகே தனியார் பேருந்தின் படியில் பயணித்த மாணவன் தவறி விழுந்து காயமடைந்தான். படியில் இருந்து தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவன் தன்வந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Related Stories: