×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனிடம் 2-ம் நாளாக விசாரணை

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை விபத்து தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் 2-ம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடக்கிறது. 


Tags : Kodanadu ,AIADMK ,Sajeevan , Kodanadu, murder-robbery, AIADMK executive, Sajeevan, 2nd day, investigation
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...