தஞ்சை தேர் விபத்து: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

சென்னை: தஞ்சையில் தேர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட விபத்து வேதனையளிக்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை என தெரிவித்தார்.

Related Stories: