தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்..!!

ஆந்திரா: தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். தேர் விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: