கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கை: எம்.பி.க்கள் சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்தது அரசு

சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கையில் எம்.பி.க்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. முன்பு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு எம்.பி.யால் 10 மாணவர்களைச் சேர்க்க பரிந்துரைக்க முடியும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்பிக்கள் ஒதுக்கீடு உட்பட அனைத்து ஒதுக்கீடுகளையும் அரசு ரத்து செய்தது.  

Related Stories: