தஞ்சை தேர் விபத்து: 11 பேர் உயிரிழந்த நிலையில் தலைவர்கள் இரங்கல்

சென்னை: மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்தார். தஞ்சை களிமேட்டில் தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் இறந்தது வேதனையளிக்கிறது என எல்.முருகன் வருத்தம் தெரிவித்தார். தேர் பவனி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்தார்.

Related Stories: