அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று உறுதி

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் இல்லாததால் மருத்துவர்கள் அறிவுரைப்படி தனிமை படுத்திக்கொண்டதாக கமலா ஹாரிஸ் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: